/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மதுக்கரை நெடுஞ்சாலை விரிவாக்க பணி துரிதம்
/
மதுக்கரை நெடுஞ்சாலை விரிவாக்க பணி துரிதம்
ADDED : டிச 05, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்களம் பகுதியில் இருந்து சாலப்பட்டி, மதுக்கரை, முனையனுார் வரை நெடுஞ்சாலை செல்-கிறது. இந்த சாலை இருபுறமும் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில், விரிவாக்க
பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இப்பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பணிகள் முடிந்ததும் சாலையோர பகுதி முழுவதும் விரிவு செய்து தார்ச்சாலையாக மாற்றப்பட உள்ளது.