sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகா மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

/

மகா மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

மகா மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

மகா மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா


ADDED : நவ 04, 2024 05:09 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை முத்துபூபால சமுத்திரம், மகா மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவில், சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை, அன்னதானம் நடந்தது.

குளித்தலை முத்துபூபால சமுத்திரம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 48வது நாளாக மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று காலை, 10:00 மணிக்கு நடந்தது. மகா மாரி-யம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, தினந்-தோறும் மண்டல பூஜை, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் தொடர்ந்து நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழா-வையொட்டி, கடம்பவனேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் அம்பாளுக்கு, 108 கலச பூஜை, யாக பூஜையும்; மதியம், 1:30 மணிக்கு, 108 கலச அபிஷேகம், அம்பாளுக்கு அலங்காரம், மகா தீபாராதனையும்; சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மண்-டல பூஜை நிறைவு விழாவில் அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us