sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பராமரிப்பு இல்லாத கூடலுார் சந்தை வளாகம்

/

பராமரிப்பு இல்லாத கூடலுார் சந்தை வளாகம்

பராமரிப்பு இல்லாத கூடலுார் சந்தை வளாகம்

பராமரிப்பு இல்லாத கூடலுார் சந்தை வளாகம்


ADDED : ஜூலை 28, 2025 08:05 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: -கரூர் மாவட்டத்தில், கூடலுார் சந்தை வளாகம் பராமரிப்பு இன்றி காணப்படுவதால், வியாபா-ரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்-றனர்.

க.பரமத்தி அடுத்த கூடலுாரில், வீரமாத்தி-யம்மன் கோவில் அருகே வியாழன்தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிறுகுறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடை போடுகின்றனர். பல்-வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வாரச்சந்தைக்கு செல்கின்றனர்.

சந்தை வளா-கத்தில், கடைகளுக்கான மேடை, குடிநீர், கழி-வறை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், பொதுமக்கள், வியாபாரிகள் அவ-திப்படுகின்றனர். வியாபாரிகள் இயற்கை உபா-தையை கழிக்க பொதுவெளிகளை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து, சந்தையை விரிவுபடுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us