தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது


ADDED : நவ 30, 2025 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, திருச்சி மாவட்டம், மருங்காபுரி அடுத்த மணியம்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 38, கூலித் தொழிலாளி. இவர் கடந்த 28ல் மாலை 4:00 மணியளவில், தோகைமலை கருப்பசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது தொண்டமாங்கிணம் பஞ்., சுக்காம்பட்டியை சேர்ந்த சங்கர், 25, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சிவக்குமார் சட்டை பாக்கெட்டில் இருந்த, 5,000 ரூபாயை எடுத்ததுடன், அவரை கீழே தள்ளி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார்.

சிவக்குமார் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து, சங்கரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us