sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : பிப் 28, 2026 06:27 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை; குளித்தலை அடுத்த நடுப்பட்டி பாலத்தை சேர்ந்-தவர் கார்த்திக், 33, விவசாய கூலி தொழிலாளி. இவரது தந்தை கண்ணன், 60. இவர் கடந்த 26ம் தேதி, பேரக்குழந்தையை தண்ணீர்பள்ளியில் உள்ள, தனியார் பள்ளியில் விட்டு விட்டு, ஸ்கூட்டி மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்-டிருந்தார்.

மருதுார் பிரிவு ரோடு அருகே, திடீ-ரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்த-போது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us