ADDED : ஆக 26, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி; கரூர் மாவட்டம், பள்ளபாளையம் அருகே, பி.செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் சிவசாமி, 50. இவர், கடந்த, 17ல் கரூ-ரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில், 'ஸ்கூட்டி செஸ்ட்' வாகனத்தில் சென்று கொண்-டிருந்தார்.
பெரிய தாதம்பாளையம் அருகே சென்-றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த சிவசாமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்-தவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். சிவசா-மியின் மகள் கார்த்திகா அளித்த புகார்படி, க.பர-மத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
