ADDED : டிச 30, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி எல்லப்பன், 60. இவர் கடந்த, 28 அன்று, தன்-னுடைய விவசாய கிணற்றை சுற்றியிருந்த முட்புதர்களை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். தீயணைப்பு துறை வீரர்கள் சடலத்தை மீட்டனர்.
பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.