sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மான் கறி ருசித்தவர் கைது

/

மான் கறி ருசித்தவர் கைது

மான் கறி ருசித்தவர் கைது

மான் கறி ருசித்தவர் கைது


ADDED : பிப் 29, 2024 03:49 AM

Google News

ADDED : பிப் 29, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மான்கறி சாப்பிட்டவர் கைது செய்யப்பட்டார். சேலம், அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த ஹரிபிரசாத், 20, குமரேசன், 28, ஆகியோர், இரு மாதங்களுக்கு முன் கடமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டனர். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இதுகுறித்த தகவல்படி, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் விசாரித்தார். நேற்று ஹரிபிரசாத்தை வனத்

துறையினர் கைது செய்து, குமரேசனை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us