தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாணிக்கவாசகர் குரு பூஜை

மாணிக்கவாசகர் குரு பூஜை

மாணிக்கவாசகர் குரு பூஜை


ADDED : ஜூன் 21, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:பழையஜெயங்கொண்டம் சிவன் கோவில் வளாகத்தில், மாணிக்கவாசகர் குரு பூஜை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு குரு பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு, மாணிக்கவாசகர் உற்சவர் சிலைக்கு பல வகையான அபி ேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், கோவிலை சுற்றி திருத்தேரில் வைத்து திருவீதி உலா நடந்தது. பூஜையில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us