தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் நாளை மாரத்தான் ஓட்டம்

கரூரில் நாளை மாரத்தான் ஓட்டம்

கரூரில் நாளை மாரத்தான் ஓட்டம்


ADDED : செப் 27, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு நாளை (28ம் தேதி) காலை 7:00 மணிக்கு மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதில், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், - 5 கி.மீ., துாரம், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள், - 8 கி.மீ., துாரம், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்,- 10 கி.மீ., துாரத்திற்கு போட்டி நடக்கிறது.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெயர்களை இன்று மாலை 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 74017 03493 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us