தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/திருமணமான பெண் மாயம்

திருமணமான பெண் மாயம்

திருமணமான பெண் மாயம்


ADDED : அக் 09, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் நல்வேந்திரன், 27. இவர் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த, தாய்மாமன் மகள் விசாலினி, 20. இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலையில், பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரு வீட்டார் சம்மதத்துடன், நான்கு மாதங்களுக்கு முன்பு விசாலினியை, நல்வேந்திரன் திருமணம் செய்து கொண்டார்.கடந்த 6ம் தேதி காலை, 11:00 மணியளவில் தனது தாய் வீட்டுக்கு செல்வதாக விசாலினி கூறி விட்டு புறப்பட்டவர், அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, நல்வேந்திரன் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us