sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாசி பெரியண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

/

மாசி பெரியண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

மாசி பெரியண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

மாசி பெரியண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்


ADDED : ஜூலை 14, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ள

பாளையம் கிராமத்தில் விநாயகர், முருகன், மாசி பெரியண்ண-சாமி, ஐய்யனார் சுவாமி, மருதை வீரன், வையாபுரி, கருப்பு-சாமி, அதிகாரிச்சி

யாயி அம்மன் ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்-துள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணி மிகுந்த பொருட் செலவில் செய்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்தி ஊர் முக்கியஸ்தர்கள் கூடி முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த, 10ல் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து ஊர்வல-மாக சென்றனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், செய்யப்பட்டது. நேற்று காலை, 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை செய்து வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கோபுர கலசத்திற்கு புனித

நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். விழாவில், பிள்ளபாளையம், மகிளிப்பட்டி, சாமிபிள்ளைபுதுார், முள்ளிப்பாடி, லாலாப்-பேட்டை பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர்

செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us