தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து சரிவு

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து சரிவு

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து சரிவு


UPDATED : ஏப் 07, 2026 02:37 AM

ADDED : ஏப் 07, 2026 02:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 07, 2026 02:37 AM ADDED : ஏப் 07, 2026 02:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 103 கன அடியாக குறைந்துள்ளது.

கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 438 கன அடியாக வந்தது. குடிநீர் தேவைக்காக கதவணையில் இருந்து, 205 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 4.47 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us