/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ம.தி.மு.க., கொடியேற்று விழா
/
கரூரில் ம.தி.மு.க., கொடியேற்று விழா
ADDED : ஆக 12, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூரில் உள்ள, ம.தி.மு.க., அலுவலகத்தில் கொடியேற்ற விழா நடந்தது.
இதில், மாவட்ட செயலாளர் சிவா தலைமை வகித்தார். அக்கட்சியின், 31வது ஆண்டை முன்னிட்டு கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.கரூரில், 21 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சண்முகம், மாநில மாணவரணி சசிகுமார், மாவட்ட பிரதிநிதி மேற்கு மாவட்டம் தினேஷ் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

