தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


ADDED : டிச 24, 2024 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கரூர், டிச. 24-

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மற்றும் நொய்யல் கால்நடை மருந்தகம் சார்பில், ஓலப்பாளையத்தில் கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், ஆடு, மாடுகள், வெள்ளாடுகள் உள்ளிட்ட, 450 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் முரளிதரன், உதவி இயக்குநர் உமாசங்கர், நோய் புலனாய்வு பிரிவு டாக்டர் லில்லி அருள்மேரி, கால்நடை மருத்துவர் உஷா உள்பட, பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us