தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்


ADDED : ஜூன் 02, 2025 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த கருப்பத்துார் பஞ்., மேல தாளியாம்பட்டியில் பகவதியம்மன், மலையாள கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றில் விரதமிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து மேளதாளம் முழங்க, 8 கிலோ மீட்டர் துாரம் வரை ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us