/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கரூரில் உற்சாக வரவேற்பு
/
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கரூரில் உற்சாக வரவேற்பு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கரூரில் உற்சாக வரவேற்பு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கரூரில் உற்சாக வரவேற்பு
ADDED : அக் 07, 2024 03:38 AM
கரூர்: கடந்த செப்., 29ல் மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதிவியேற்று கொண்டார். பொறுப்பேற்ற பின், கரூர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பயணியர் மாளிகைக்கு நேற்று வந்தார்.
அப்போது, அவருக்கு தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின், கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., பெரோஸ்கான் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாம-சுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்டல தலை-வர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசன், மாநகர பகுதி செயலாளர் குமார், மாணவர் அணி மாவட்ட
அமைப்பாளர் சரவணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.* குளித்தலைக்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையில், மாவட்ட பஞ்., துணைத்த-லைவர் தேன்மொழி தியாகராஜன், நகராட்சி தலைவர் சகுந்தலா, மாநில வர்த்தக அணி துணை
செயலாளர் பல்லவிராஜா, குளித்-தலை ஒன்றிய செயலாளர் தியாகராஜன் மற்றும் நகராட்சி கவுன்சி-லர்கள், மக்கள் பிரதிநிதிகள், தி.மு.க., பொறுப்பாளர்கள், தொண்-டர்கள் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர். குளித்தலை
டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

