தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காணாமல் போன நபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு

காணாமல் போன நபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு

காணாமல் போன நபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு


ADDED : ஜன 12, 2025 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை, பெரியபாலம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம், 43. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த இரண்டு நாட்க-ளாக காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அதி-காலை குளித்தலை தென்கரை பாசன வாய்க்கால், ராஜேந்திரம் இரும்பு பாலம் அருகே, ஆண் பிரேதம் மிதப்பதாக வந்த தகவல்-படி, குளித்தலை போலீசார் சடலத்தை மீட்க முயற்சி செய்தனர். அப்போது, சடலமாக இருப்பது எனது மகன் முருகானந்தம் என, அவரது தாயார் சுலக்சனா மற்றும் உறவினர்கள் தெரிவித்-தனர்.

இதுகுறித்து முருகானந்தத்தின் தாய் சுலக்சனா, 67, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா-ரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us