தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை

பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை

பல்வேறு பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை


ADDED : ஜூன் 23, 2025 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த பாப்பையம்பாடி நால்ரோடு பகுதியில், சட்-டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை நடந்-தது.

கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இதேபோல், வடவம்பாடி பஞ்., முத்தம்பட்டியில் புதிய பல்-நோக்கு கட்டடம் அமைத்தல், தென்னிலை பஞ்., மாமரத்துப்பட்-டியில் நாடக மேடை அமைப்பதற்கான பணிகளை, பூமி பூஜை செய்து, எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us