/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ம.ம.க., கிளை அலுவலகம் கட்சிக்கொடி ஏற்றும் விழா
/
ம.ம.க., கிளை அலுவலகம் கட்சிக்கொடி ஏற்றும் விழா
ADDED : பிப் 03, 2025 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், மனித-நேய மக்கள் கட்சி சார்பில் பள்ளப்பட்டியில் அலு-வலகம் இயங்கி வந்தது. கட்சியை விரிவுபடுத்தி, உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக, அரவக்கு-றிச்சி பகுதியில் கிளை அலுவலகம், நேற்று திறக்கப்பட்டது.
மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டசபை உறுப்பினருமான அப்துல் சமது, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தும், கட்சிக்கொடியை ஏற்றியும் வைத்தும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 20க்கும் மேற்-பட்ட இளைஞர்கள், மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

