தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கொம்பாடிப்பட்டியில் மாதிரி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

கொம்பாடிப்பட்டியில் மாதிரி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

கொம்பாடிப்பட்டியில் மாதிரி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு


ADDED : பிப் 21, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: கொம்பாடிப்பட்டியில், மாதிரி ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், சட்டசபை தேர்தலின்-போது வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து, நேரில் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது. அதன்படி, கிருஷ்ணராயபுரம் தாலுகா தேர்தல் பிரிவு சார்பில், பிள்ளபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொம்பா-டிப்பட்டி கிராமத்தில் மாதிரி ஓட்டு பதிவு விழிப்-புணர்வு செய்யப்பட்டது.இதில் கணினி ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவை கொண்டு மாதிரி ஓட்டுப்பதிவு மக்களிடம் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us