ADDED : செப் 10, 2026 07:06 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய, பொது சுகாதாரத்துறை
சார்பில், வரகூர் கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
தெருவில்
தேங்கிய குப்பை அகற்றுதல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள்,
கொட்டங்குச்சி, தேங்காய் மட்டை அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல்,
கழிவுநீர் செல்லும் வழித்தடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளித்தல் ஆகிய
பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
