தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் வார்டுகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் வார்டுகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் வார்டுகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்


ADDED : டிச 17, 2024 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2024 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம், டிச. 17-

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.

மழை காலங்களில் வீடுகளில் கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வகையில், டவுன் பஞ்சாயத்து பணியாளர்களின் மூலம் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், வீடு அருகில் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு நடந்தது. மேலும் நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு பணி நடந்தது. மேலும் கோவக்குளம், மஞ்சமேடு, பகவதியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது. இதில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us