/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் பாசி படிந்த நீர்தொட்டி
/
கலெக்டர் அலுவலகத்தில் பாசி படிந்த நீர்தொட்டி
ADDED : அக் 14, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், தான்தோன்றிமலையில் கலெக்டர் அலுவலகம் செயல்-படுகிறது. இந்த அலுவலகத்தின் உட்புறம் தண்ணீர் தொட்டிக்-கான கேட்வால்வு உள்ளது.
மூடப்பட்ட நிலையில் உள்ள இந்த தண்ணீர் தொட்டியில், பல மாதங்களாக தொடர்ந்து தண்ணீர் கசிவு காரணமாக பாசனம் பிடித்து மோசமான நிலையில் உள்-ளது. தொடர்ந்தால் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் இதனை பார்வையிட்டு, சீரமைப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் எதிர்ர்பார்க்கின்றனர்.