/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாய், மகன் மாயம்: போலீசார் விசாரணை
/
தாய், மகன் மாயம்: போலீசார் விசாரணை
ADDED : டிச 09, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் வ.உ.சி., இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அருள்வேல், 39; இவரது மனைவி சந்தியா, 27, மகன் அமுதன், 5. கடந்த, 5ல் சந்தியா, மகன் அமுதனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அருள்வேல் போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.