தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : அக் 25, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் கீழப்பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 29, எலக்ட்ரீஷியன். இவரது தாய் தமிழரசி, 58, நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.

கடந்த, 14ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டிலிருந்த தமிழரசியை காணவில்லை என மகன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us