/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இளம்பெண் மாயம் போலீசில் தாய் புகார்
/
இளம்பெண் மாயம் போலீசில் தாய் புகார்
ADDED : பிப் 04, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், ராயனுார் வீனஸ் நகர் பகுதியை சேர்ந்த, ஆண்டியப்பன் மகள் தமிழ்மணி, 25; இவர் கடந்த, 30 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்ப-வில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், தமிழ்மணி செல்ல-வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தமிழ்மணியின் தாய் லட்-சுமி,45;
போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

