sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாய் மாயம்; மகன் புகார்

/

தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்


ADDED : ஜூலை 31, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வாங்கல் அருகே, தாயை காணவில்லை என போலீசில் மகன் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கதிர்வேல் என்பவரது மனைவி வெங்கட்டம்மாள், 80;

இவர் கடந்த, 25ம் தேதி இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதுகுறித்து, அவரது மகன் ராஜேந்திரன், 50, போலீசில் புகார் செய்தார்.வாங்கல் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us