sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாய் மாயம்: மகன் புகார்

/

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்


ADDED : ஜன 27, 2025 03:03 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த பில்லுார் பஞ்., காளியப்பநாயக்கன்-பட்டி காலனியை சேர்ந்தவர் ரேவதி, 35; கட்டட தொழிலாளி; கணவர் இறந்து விட்டார்;

இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த, 24ல் வழக்கம்போல் ரேவதி வேலைக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் வீட்டில் விசா-ரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவரது மகன் மணிவேல், 18, அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ரேவதியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us