/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேர்தல் ஆணையத்தை கண்டித்து கரூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
தேர்தல் ஆணையத்தை கண்டித்து கரூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
தேர்தல் ஆணையத்தை கண்டித்து கரூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
தேர்தல் ஆணையத்தை கண்டித்து கரூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ஆகரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்ய வேண்டும், பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியினர், சிறுபான்மையினர் என, 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய, தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் பாலா, மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேசன், ராஜா முகமது, சக்திவேல், ராஜூ, மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.