sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

/

தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது


ADDED : பிப் 17, 2025 03:14 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, கொத்தப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியராக சந்திரா, பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தமிழக பண்பாட்டு கழகம் சார்பில், திருச்சி தனியார் மஹாலில் சிறந்த தலைமை ஆசிரியருக்கான ராஜ கலைஞன் மற்றும் நல்லாசிரியர் விருதை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், தலைமை ஆசி-ரியர் சந்திராவிற்கு வழங்கினார். அவரை, அரவக்குறிச்சி வட்-டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் வாழ்த்-தினர்.






      Dinamalar
      Follow us