sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய நுாலக வார விழா: சிறையில் ஓவிய போட்டி

/

தேசிய நுாலக வார விழா: சிறையில் ஓவிய போட்டி

தேசிய நுாலக வார விழா: சிறையில் ஓவிய போட்டி

தேசிய நுாலக வார விழா: சிறையில் ஓவிய போட்டி


ADDED : நவ 17, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கிளை சிறையில் நடத்த ஓவிய போட்டியில், 47 சிறைவா-சிகள் கலந்து கொண்டனர்.கரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள கிளை சிறையில், 57-வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு கைதிகளுக்கு ஓவிய போட்டி நடந்தது. கிளை சிறை கண்காணிப்பாளர்

அருணாச்சலம் தலைமை வகித்தார். 47 சிறைவாசிகள் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஓவிய ஆசிரியர் துரைராஜ் நடுவராக செயல்-பட்டார்.நிகழ்ச்சியில், வாசகர் வட்ட தலைவர் சங்கர், மாவட்ட மைய நுாலக நுாலகர் சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us