sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழூர் டி.என்.பி.எல்., பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாட்டம்

/

புகழூர் டி.என்.பி.எல்., பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாட்டம்

புகழூர் டி.என்.பி.எல்., பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாட்டம்

புகழூர் டி.என்.பி.எல்., பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாட்டம்


ADDED : டிச 26, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புகழூர், டி.என்.பி.எல்., பப்ளிக் பள்ளியில் கணித மேதை சீனி-வாச ராமானுஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. டி.என்.பி.எல் காகித ஆலை நிறுவனத்தின் துணை மேலாளர் செல்வ

ராஜ் தலைமை வகித்தார். இங்கு, கணிதத்தின் மீது ஆர்வத்-தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் நோக்கில் கணித வாரவிழா கொண்டாடப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற-வர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நிறுவனத்தின் ஆற்றல் சேமிப்புத்துறை துணை பொது மேலாளர்கள் ரவி, சிவராமன், பள்ளி துணை முதல்வர் அகமதுஆசாத் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us