தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி


ADDED : பிப் 28, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்; தேசிய அறிவியல் தினத்தையொட்டி, நரிகட்-டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று அறிவியல் கண்காட்சி நடந்தது.

அதில் பள்ளி மாணவ, மாணவியரின், 100க்கும் மேற்-பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்-பட்டிருந்தன. அறிவியல் கண்காட்சியை பார்வை-யிட்ட, பொது மக்களுக்கு மாணவ, மாணவியர் படைப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியை தமிழ-ரசி, மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்-றோர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us