தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாட்டுநலப்பணி திட்ட நிறைவு விழா

நாட்டுநலப்பணி திட்ட நிறைவு விழா

நாட்டுநலப்பணி திட்ட நிறைவு விழா


ADDED : மார் 09, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை; குளித்தலை அடுத்த தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், நாட்டுந-லப்பணி திட்ட சிறப்பு முகாம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கடந்த, 7 நாட்களாக நடந்து வந்தது. தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கு, துாய்மை பணிகள், மரக்கன்று நடுதல், நெகிழி-களை ஒழித்தல், சுற்றுச்சுழல் பாதுகாத்தல், இயற்கை வேளாண்மை, கண் பரிசோதனை முகாம் போன்ற பல்வேறு சமூக பணிகளை செய்து வந்தனர்.

கடந்த, 7 நாட்களாக நடந்து வந்த நாட்டுநலப்-பணி திட்டம் சிறப்பு முகாம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிறைவு விழா நடந்-தது. கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்-மநாபன், கணிணி அறிவியல் துறை தலைவர் மணிவாசகம், ஆங்கிலத்துறை தலைவர் ஜோதி-லட்சுமி, கல்லுாரி நிதியாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை தலைவர் சண்முகம் கலந்துகொண்டு பல்-வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us