sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நவராத்திரி 7வது நாள் விழா கோவில்களில் சிறப்பு பூஜை

/

நவராத்திரி 7வது நாள் விழா கோவில்களில் சிறப்பு பூஜை

நவராத்திரி 7வது நாள் விழா கோவில்களில் சிறப்பு பூஜை

நவராத்திரி 7வது நாள் விழா கோவில்களில் சிறப்பு பூஜை


ADDED : அக் 10, 2024 03:24 AM

Google News

ADDED : அக் 10, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நவராத்திரி விழா, ஏழாவது நாளையொட்டி, கரூர் கோவில்களில், உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ பெரு விழா கடந்த, 3 ல் தொடங்கியது. நேற்று இரவு ஏழாவது நாளையொட்டி, கரூர் கல்-யாண பசுபதீஸ்வரர் கோவிலில், உற்சவர் அம்மன் உமா மகேஸ்-வரர் அலங்காரத்தில், நேற்று இரவு பக்தர்களுக்கு அருள்பா-லித்தார். அதேபோல், கரூர் தேர்வீதி ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநா-யகர் கோவிலில், உற்சவர் அம்மனுக்கு கண்ணன் அலங்காரம், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், உற்சவர் அம்ம-னுக்கு, கஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.* தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழாவை யொட்டி, நேற்று இரவு உற்-சவர் திருவீதி உலா நடந்தது. அதில், யானை வாகனத்தில் உற்-சவர் வெங்கடரமண சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us