ADDED : ஜூலை 21, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே துருசனாம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன், 56; டெய்லரான இவரின் மூத்த மகள் பிரியதர்ஷினி, 23; பி.எஸ்.சி., - பி.எட்., முடித்துவிட்டு ஈரோட்டில் நீட் கோச்சிங் சென்டரில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி மகளை, பவானி போலீசார் தேடி வருகின்றனர்.