/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் நீதிமன்றத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்
/
கரூர் நீதிமன்றத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்
ADDED : டிச 04, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் நீதிமன்றத்தில்நிலவேம்பு குடிநீர் வழங்கல்
கரூர், டிச. 4-
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று, நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கூடுதல் நீதிபதி தங்கவேல், நீதிபதிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு, நிலவேம்பு குடிநீரை வழங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா உள்பட, பலர் பங்கேற்றனர்.