ADDED : அக் 03, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூரில் தனியார் மருத்துவமனை வளாகத்தில், நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
மாவட்டம், கடவூர் தாந்திரிபட்டி பகுதியை சேர்ந்த முனியப்பன்
என்பவரது மகள் முத்துலட்சுமி, 18. இவர் தனியார் நர்சிங்
கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். மேலும், கரூர்-கோவை
சாலையில் தனியார் மருத்துவமனையில், நர்சாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில்,
மன உளைச்சல் காரணமாக கடந்த, 30ல் முத்துலட்சுமி, மருத்துவமனை
வளாகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் டவுன்
போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம்
