தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/இன்று முதல் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

இன்று முதல் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

இன்று முதல் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்


ADDED : டிச 17, 2025 07:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 07:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: இன்று முதல், 26 வரை ஆட்சிமொழி சட்டம் வாரம் கொண்-டாடப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இன்று முதல், 26 வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதன்படி, அரசு பணியாளர்களுக்கு கணினித்தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் வரை-வுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, வணிக நிறு-வனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டம், கல்லுாரி மாண-வர்களுடன் பட்டிமன்றம், தமிழறிஞர்களிடையே ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us