sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு

/

கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு

கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு

கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு


ADDED : அக் 06, 2025 04:21 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், வெண்டைக்காய் விலை சரிந்து விற்-பனை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, கீரனுார், வேப்பங்குடி, தேசியமங்களம், புதுப்பட்டி, புனவாசிப்-பட்டி, மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, கோவக்-குளம், கோவில்பட்டி, தாராபுரத்தனுார் பகுதிகளில் கத்திரிக்காய், வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் வெண்டைக்காய் வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்-ளது.

கடந்த மாதம் வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. 25 கிலோ வெண்டைக்காய் மூட்டை ஒன்று, விவசாயிகளிடம் இருந்து வியா-பாரிகள், 200 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். விலை சரிவு கார-ணமாக வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us