sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுகாதார செவிலியருக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

/

சுகாதார செவிலியருக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

சுகாதார செவிலியருக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

சுகாதார செவிலியருக்கு ஒருநாள் பயிற்சி முகாம்


ADDED : நவ 25, 2024 02:42 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, காவேரி நகர் அண்ணா சமுதாய மன்றத்தில் பஞ்-சப்பட்டி, தோகைமலை, இனுங்கூர், ஆகிய, 3 வட்டாரத்தை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலி-யர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார புள்-ளியியலாளர் ஆகியோருக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடந்-தது. இதில், கர்ப்பிணிகள் பதிவு, பிரசவ இடம் திட்டமிடல், மகப்பேறு நிதியுதவி, நோய் தடுப்பு பணி ஆகியவற்றை கணி-னியில் பதிவேற்றம் செய்யும் முறைகளுக்கான பயிற்சி நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் சுப்பிரமணியன் ஆலோசனை வழங்-கினார்.

தொடர்ந்து, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் கலைவாணி, உதவி இயக்குனர் (புள்ளியியல்) செந்தாமரைச்செல்வி, தடுப்-பூசி மருந்து பராமரிப்பாளர் அருண் ஆகியோர் பயிற்சி வழங்-கினர். வட்டார மருத்துவ அலுவலர்கள் இனுங்கூர் சிவக்குமார், தோகைமலை தங்கராஜ், பஞ்சப்பட்டி நகராட்சி நகர ஆரம்ப சுகதார மைய மருத்துவர் சகிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us