/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண் புழு உரம் உற் பத்தி குறித்த ஒரு நாள் பயிற்சி
/
மண் புழு உரம் உற் பத்தி குறித்த ஒரு நாள் பயிற்சி
ADDED : ஆக 06, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் வட் டார வேளாண்மை துறை சார்பில், தொழில் நுட்ப மேலாண்மை திட்-டத்தின் கீழ், மண் புழு உரம் உற் பத்தி குறித்த, ஒரு நாள் பயிற்சி முகாம் ஒத்-தை யூரில் நடந் தது.அதில், மண் மாதி ரிகள் எடுக்கும் முறைகள், மண் ணுக்கு தேவை யான நுண்-ணுட்ட சத் துக்கள், மண் புழு உரம் உற் பத்தி உள் ளிட்ட, பல் வேறு தலைப் பு களில் விளக்கம் அளிக் கப் பட் டது.முகாமில், வேளாண்மை அலு வ லர்கள் ரசிக பிரியா, மணி மே கலை, வட் டார தொழில் நுட்ப மேலாளர் மாரி முத்து, உதவி மேலாளர் சுரேஷ், ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக் குனர் மதன கோபால் மற்றும் 50க்கும் மேற் பட்ட விவ சா யிகள் பங் கேற் றனர்.