தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பைக் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

பைக் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

பைக் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : அக் 01, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 02:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே, பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம்,

புரவிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத்-குமார், 34; இவர், நேற்று முன்தினம் மதியம் நண்பர் அன்ப-ழகன், 26, என்பவருடன், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் கரூர் அருகே, உப்பிடமங்கலம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். பைக்கை அன்பழகன் ஓட்டினார். அப்போது, குன்னுாரை சேர்ந்த சிவராஜ், 45; என்பவர் ஓட்டி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சரத்குமார் தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அன்பழகனுக்கு காயம் ஏற்பட்டது. பசுப-திபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.----------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us