தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையம் திறப்பு

முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையம் திறப்பு

முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையம் திறப்பு


ADDED : பிப் 21, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் பகுதியில், முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையம் திறப்பு விழா நடந்தது.

கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, செயலாக்க மையத்தை திறந்து வைத்து பேசியதாவது: கரூர் மாவட்டத்தை, தொழில் துறையில் முதன்மை மாவட்டமாக கொண்டு வரும் வகையில் பல திட்-டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, கிருஷ்ணராயபுரம் பகுதியில், விவசாயிகள் சாகுபடி சார்ந்த தொழில்களை மேம்படுத்துவ-தற்காக, பல தொழில்முனைவோர்களை கொண்டு, 5 கோடி ரூபாய் மதிப்பில் முருங்கை சேர்க்கை செயலாக்க மையம், மாநிலத்தில் முதல் முறையாக மேட்டு மகாதானபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் முருங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்-படும். மேலும் இது போன்ற மையம், அரவகுறிச்சி பகுதியில், 10 ஏக்கர் நிலத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு பேசினார்.மகாதானபுரம் முன்னோடி விவசாயி ராஜாராம் மற்றும் முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மைய இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us