/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம்
ADDED : மார் 16, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:தமிழ்நாடு
செந்தாரகை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட
கிளை சார்பில், மாநில தலைவர் பாரதிதாசன் தலைமையில், திருமாநிலையூர்
போக்குவரத்து பணிமனை முன், வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. 15 வது
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த் தையை உடனடியாக, முடித்து வைக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு டி.ஏ., வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பொதுச்செயலாளர் மனசையா, சட்ட ஆலோசகர் முத்து கணேஷ் பாண்டியன், தே.மு.தி.க., பேரவை துணைத்
தலைவர் இளங்கோவன், கரூர் கிளை தலைவர் செந்தில் குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.