தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆக்சிஜன் சிலிண்டர் அபேஸ்

ஆக்சிஜன் சிலிண்டர் அபேஸ்

ஆக்சிஜன் சிலிண்டர் அபேஸ்


ADDED : ஜூலை 27, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 12:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர்-வாங்கல் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், பழைய அரசு மருத்துவமனை செயல்படுகிறது.

அதில், சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை வளா-கத்தில் வைக்கப்பட்டிருந்த, ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை நேற்று முன்தினம் காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து, கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை பேராசிரியர் ரவி, கொடுத்த புகா-ரின்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us