sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சர்வீஸ் சாலையில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் தவிப்ப,....

/

சர்வீஸ் சாலையில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் தவிப்ப,....

சர்வீஸ் சாலையில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் தவிப்ப,....

சர்வீஸ் சாலையில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் தவிப்ப,....


ADDED : ஜூலை 14, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சர்வீஸ் சாலையில், நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி வைப்-பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கரூர் மாநகரைச் சுற்றிலும், கரூர்-திருச்சி, மதுரை-சேலம் ஆகிய ஊர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. திருக்காம்புலியூர், வெங்ககல்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்-டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. முக்கிய மேம்பாலங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த சர்வீஸ் சாலைகளில் கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடி-யாத நிலை நிலவி வருகிறது. சில நேரங்களில் கடும் போக்குவ-ரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சர்வீஸ் சாலைகளில் வாகன நிறுத்தத்தை கண்காணிக்க தேவையான ஏற்-பாடுகளை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us