sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாஸ்போர்ட் சேவா கேந்திரா திருப்பூரில் திறப்பு

/

பாஸ்போர்ட் சேவா கேந்திரா திருப்பூரில் திறப்பு

பாஸ்போர்ட் சேவா கேந்திரா திருப்பூரில் திறப்பு

பாஸ்போர்ட் சேவா கேந்திரா திருப்பூரில் திறப்பு


ADDED : ஜன 21, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்-திரா வரும் 24 ம் தேதி துவங்கப்படவுள்ளது.

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், ரயில்வே ஸ்டேஷன் எதிரில் திருப்பூர் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு தபால் துறையின் சேவைகள் மற்றும் ஆதார் மையமும் இயங்கி வருகி-றது. தற்போது திருப்பூர் பகுதி மக்களின் வசதிக்காக பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்கப்படவுள்ளது.வரும் 24 ம் தேதி காலை 11:00 மணிக்கு இதன் துவக்க விழா நடக்கிறது. முதன்மை பாஸ்போர்ட் அலுவலர் சீனிவாசன், மேற்கு மண்டல தபால் துறை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில்

அமைச்சர்கள் சாமி_நாதன், கயல்விழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.கலெக்டர், போலீஸ் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், எஸ்.பி., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொள்-கின்றனர்.திருப்பூர் பகுதி மக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்-காக கோவை சென்று வர வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் உள்ளிட்ட முதல் கட்-டப்பணிகள், டோக்கன் வழங்குதல்

ஆகியன இம்மையம் மூலமா-கவே மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் சென்று வரும் அலைச்சல் தவிர்க்கப்படும் என எதிர்-பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us