sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்

/

கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்

கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்

கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்


ADDED : ஜன 26, 2025 04:45 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறு-வனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம், கரூர் அருகே நாளை (27ல்) நடக்கிறது.

இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர்

ஆஷிஷ் குமார் திருபாதி வெளியிட்ட அறிக்கை:பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை காக்காவாடியில் உள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறு-வனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரி-வித்து, தீர்வு பெறலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us